Okra Porial (வெண்டைக்காய் பொரியல்)
தேவை:-வெண்டைக்காய்:---1/2 கிலோ,(க்ராஸ். ஆக வெட்டவும்)பொடிப் பொடி
யாக நறுக்கிய தக்காளி:---3, பெரிய வெங்காயம்:--நறுக்கியது:--1உப்பு,
காரப்பொடி:---தேவையானஅளவு, சீரகப் பொடி,கொத்தமல்லிவிதைப்பொடி
தலா:---1டீஸ்பூன், எண்ணெய்:---4டீஸ்பூன் , தாளிக்க:---கடுகு1டீஸ்பூன்.
செய்முறை:---அடுப்பில், வாணலியை ஏற்றி , கடுகு தாளித்து, வெங்காயம்
தக்காளியை, நன்குவதக்கி, உப்பு காரப்பொடி சேர்த்து, பின்பு,
வெண்டைக்காயையும் சேர்த்து நன்கு வதக்கவும். இறக்கும் பொழுது
சீரகப்பொடி, கொத்தமல்லிப் பொடியைச் சேர்த்து நன்கு வதக்கிய, பின்
கறிவேப்பிலை சேர்த்து விடவும். ரொம்ப. ருசியான பொரியல்,புதுமை
யானதும் ஆகும்.
கருத்துக்களை, மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். girija46@icloud.com

No comments:
Post a Comment