Sunday, August 18, 2019

Sampar Morekulambu

சாம்பார் மோர்க்குழம்பு.
 தேவை:---நறுக்கிய வெங்காயம்---1கப்
நறுக்கிய தக்காளி:--1கப்
முருங்கைக்காய்---1கப்  நறுக்கியது
 ஊற வைத்து அரைக்க:---பூண்டு2பல்
கொத்தமல்லி விதை, சீரகம், பொட்டுக்கடலை,  தலா11/2டீஸ்பூன்;  பச்சை மிளகாய்;தேங்காய்
துருவல்,அரைக்கப், அரைத்துக்கொள்ளவும்
 வேக வைத்த  துவரம் பருப்பு----1கப்
 கறி வேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயப்பொடி------சிறிதளவு
கெட்டியாக  கடைந்து மோர்:----1கப்
செய்முறை:------வாணலியில், தேங்காய் எண்ணெய் ஊற்றி,கடுகு, சீரகம் , மிளகாய் வத்தல்ஒன்றையும்,  தாளித்து, பின்பு. வெங்காயம் போட்டு. வத்க்கி, தக்காளியையும் போட்டு வதக்கவும்.முருங்கைக்காயையும் சேர்க்கவும்.சிறிது தண்ணீர்  விட்டு காயை  வேக விடவும்.
பின்பு அரைத்த , மசாலாவையும் போட்டு, நன்கு கொதிக்க விடவும். 5நிமிடம்.  கழித்துமோரைச்சேர்க்கவும். கொதி. வருவதற்குள், பருப்பை கரைத்து ,ஊற்றி, உப்பையும்
 சேர்க்கவும். பின்பு, கறிவேப்லை, கொத்தமல்லி, சேர்த்து, பெருங்காயப்பொடிப் போட்டுநன்கு  கிளறி, ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடவும்.
 மிக ருசியான, மணம் மிகுந்த  சாம்பார்.செய்து பார்த்து விட்டு,,உங்கள் கருத்துக்களை,
 girija46@ iCloud.com என்ற மெயிலுக்கு அனுப்பவும்