Thursday, September 21, 2017

Rasam

அருநெல்லிக்காய்ரசம்:-
தேவை:-கொட்டை  நீக்கியருநெல்லிக்காய்:--1கப்,நறுக்கியதக்காளி--1கப்,  ரசப்பொடி--11/2ஸ்பூன்,உப்புதேவையானளவு, வேகவைத்த,துவரம்பருப்பு-1கப்,கறிவேப்பிலை,கொத்தமல்லிதழை,--சிறிதளவு,பெருங்காயப்பொடி--1ஸ்பூன்.
செய்முறை:-அருநெல்லிக்காயை. வேகவைத்து,அரைத்துக்கொள்ளவும் .பின்புஅதைவடிகட்டி,சாற்றை   வாணலியில்ஊற்றி,ரசப்பொடி ,உப்புமஞ்சள்பொடி  1/2ஸ்பூன்சர்க்கரை  சேர்த்து,நன்கு  கொத்க்கவிடவும்10நிமிடம்  கழித்து,வேகவைத்த பருப்பை
நீரில் கரைத்து,கறிவேப்பிலை  ,கொத்தமல்லி பெருங்காயப்பொடி ,சேர்த்து, நுரை வந்தவுடன்
இறக்கி நெய்யில் கடுகு,சீரகம் தாளிக்கவும்
சூட்டைத் தணிக்கும். வைட்டமின் சி அதிகம்உள்ள ரசம்.மிகவும் ருசியானது.அயர்ன் சத்து நன்கு
கிடைக்கும்எளிமையானரசம்.