Monday, February 11, 2019

Parankikai payasam

பரங்கிக்காய்  பாயசம்
தேவை:--பரங்கிக்காய்:--8துண்டுகள்
தலா4பாதாம்பருப்பு,முந்திரிபருப்பு,1ஸ்பூன்ஏலக்காய்
சர்க்கரை1/2கப் , குங்கும்ப்பூ  இருந்தால்4இதழ்
செய்முறை:----பரங்கிக்காய்,பாதாம்,முந்திரி, ஏலக்காய்
எல்லாவற்றையும், நன்கு, அரைத்துக் கொள்ளவும்பின்பு
 அதை பாத்திரத்தில், ஊற்றி ,ஒரு.  கொதி  விடவும்.
பின்பு, சர்க்கரை, சேர்த்து,ஒரு கொதி  விட்டு,  பாலையும்,
குங்கும்பபூவும், சேர்த்து நன்கு  கலந்து  பின்பு, இறக்கி
விடவும்
பரங்கிக்காயில் செய்தது  போல் தெரியவே   தெரியாது.
பாதாம்கீர்  போல்,மிகுந்தமணத்துடன் காணப்படும்.
எல்லோரும், விரும்பி  பருகுவர்.
கருத்துக்களை girija46@ iCloud.comஎன்ற இ-மெயிலுக்கு
அனுப்பவும்.







Saturday, February 9, 2019

Rawmorekulamboo

பச்சை  மோர்க்குழம்பு
தேவை:--கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்புசீரகம்தலா
1டீஸபூன்,சிறிதளவு, எண்ணெய்விட்டு வறுக்கவும்
தேங்காய்:----1/4கப்
மிளகாய்வத்தல்:---2
தயிர்:---கடைந்த  கெட்டி மோர்:---2கப்
செய்முறை:--மசாலாவை அரைத்து மோரில் கலந்து
 ,தேங்காய்எண்ணெயில், கடுகு,சீரகம், தாளித்து,
 தேவையான உப்பும்போட்டு, மேலே கறிவேப்பிலை,
கொத்தமல்லி போட்டு பெருங்காயப்பொடி போட்டு,நன்குகலந்து
வைக்கவும்
ருசியானது,மணமானதும்கூட. அவசரசமயத்தில் விருந்தினர்
வந்தால்உடனே இதை செய்து விடலாம்.
கருத்துக்களை girija46@icloud.comஎன்ற முகவரிக்கு
அனுப்பவும்.