Wednesday, November 29, 2017

Paneer Sevai.

Paneer     Sevai(பன்னீர்    சேவை)
தேவை:-----நறுக்கி     வைத்த,      காய்கறிகள்(காரட்,     கோஸ்,   பீன்ஸ்,  வெங்காயம்,).  வேகவைத்துக்கொள்ளவும்.  பன்னீரை,     சிறிது ,    சிறிதாக,   கட்,செய்து,     எண்ணெயில்,நன்கு
வதக்கி,தனியாக     வைத்துக்கொள்ளவும்.
செய்முறை:----வாணலியில்,      எண்ணெய்      ஊற்றி,     கடுகு,       உளுத்தம்பருப்பு,    தாளித்து
நறுக்கிய,      பச்சைமிளகாய்,வெங்காயம்   வதக்கி,பின்பு,     வேகவைத்த    காய்கறிகளை   சேர்த்து,உப்பும்    சேர்த்து, நன்கு    வதக்கவும்.பிறகு    சேவையை யும்,     பன்னீரை யும்,  அதனுடன்
சேர்த்து க்     கிளறவும்.    மேலே,       கொத்தமல்லி  தழையை,   பொடிப் பொடியாக    நறுக்கி,அலங்கரிக்கவும்.
உடலுக்கு    மிகவும்    நல்லது.    ராகி,     கோதுமை     சேவையிலும்,     இதே   மாதிரி   செய்யலாம்.
  பன்னீர்,    இருப்பதால்,       குழந்தைகளும்,     விரும்பி   உண்பர்.ஜீரணத்திற்கு    மிகவும்   எளிது.
வயிற்றை     நிரப்பும்      உணவு    ஆகும்.    விட்டமின்,   புரதம்,       நிறைந்துள்ள,    உணவு   ஆகும்.
கருத்துக்களை   மின்  அஞ்சல்    முகவரிக்கு,       அனுப்பவும்.
                             girija46@icloud.com

Monday, November 27, 2017

Egg Plant poriyal

Egg   plant    Poriyal(கத்திரிக்காய் பொரியல்
தேவை:---நறுக்கிய   கத்திரிக்காய்:----4கப்(சதுரமாக   வெட்ட   வேண்டும்)சதுரமாக    வெட்டிய  
வெங்காயம்:----2கப்,(கத்திரிக்காயை,      நீரில்     போட்டு    வைக்கவும்.)
வறுக்க- ---கடுகு,சீரகம்,தலா:--1டீ-1டீஸ்பூன்,உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்பு,கொத்தமல்லிவிதை
:----தலா2டீஸ்பூன்,சிவக்க    வறுத்த    தேங்காய்:----1கப்,உப்பு:--தேவையான   அளவு,மிளகாய்
வத்தல்:---3.
செய்முறை:-----வறுத்தவற்றை,மிக்ஸியில்நன்குநைஸ்,   ஆக   உப்பும்   சேர்த்து , பொடித்துக் 
கொள்ளவும்.   பின்பு,     வாணலியில் எண்ணெய்    ஊற்றி,கடுகு தாளிக்கவும்.வெங்காயத்தை    நன்கு    வதக்கியபின்,     கத்திரிக்காயைச்    சேர்க்கவும்.   உப்பும்    சேர்த்து    காய்   நன்கு,   வெந்தப்பிறகு,     பொடித்த   மசாலாவைக்   கலந்து,    பெருங்காயம்,கறிவேப்பிலை   சிறிதளவு
சேர்த்துக்      கிளறி    இறக்கவும்
மணம்  மிக்க,சுவையான கத்திரிக்காய், பொரியல்,சாத த் துடன்,   சப்பாத்தியுடனும்,  உண்ணலாம்
தயிருடன்    கலந்து    உண்ணலாம்
 கருத்துக்களை       மின்   அஞ்சல்    முகவரிக்கு  அனுப்பவும்
                  girija46@icloud.com




Wednesday, November 22, 2017

Pau Bajii

Pau      Bajii(பாவு   பாஜி)
தேவை:----பாவு   பாஜி ,  மசாலா:---4டீஸ்பூன், வேகவைத்த,கோஸ்,
பீன்ஸ்,  காரட்,உருளைக்கிழங்கு,   தலா1/2கப்,     வதக்க  :-- நறுக்கிய
வெங்காயம்,     குடை.  மிளகாய்.   தலா:----1கப்,    உப்பு:-தேவையான
அளவு,பாவு  பன்:--சிறியதாக   இருந்தால்,:---8,பெரிதாக
இருந்தால்:---4.(மசாலாதயாரிக்க:----இஞ்சி,  பூண்டு  விழுது
11/2டீஸ்பூன்,வரமிளகாய்ப் பொடி :--1டீஸ்பூன்,  கரம்  மசாலா
1/2டீஸ்பூன்,அரிசி  மாவு,    கடலை   மாவு:---தலா1டீஸ்பூன்சீரகப்பொடி,
கொத்தமல்லிப்பொடி:---தலா1/2டீஸ்பூன்,அமெச்சூர். பவுடர்:--1/2டீஸ்பூன்,
செய்முறை:---உருளையை. நன்கு மசித்துக்கொள்ளவும்.  அடுப்பில்
வாணலியில்,எண்ணெய்,   வெண்ணெய்,   தலா2  டீஸ்பூன்
போட்டு,வெங்காயம்,,குடைமிளகாயை    நன்கு  வதக்கவும்
பின்பு,   மற்ற  காய்களையும்,    உருளையையும்  சேர்த்து    நன்கு
கலக்கவும்,உப்பு,  மசாலாவையும்  கலந்து,சிறிது,சர்க்கரையும்,
சேர்த்து கொதிக்கவிடவும்.   நல்ல   வாசனை   வந்தவுடன்,
இறக்கி  விடவும்.   அடுப்பில்   தோசைக்கல்லைப்    போட்டு
சிறிதளவு   வெண்ணெயில்  பன்னை,   டோஸ்ட்,   செய்யவும்
2பக்கமும்   பொன்  நிறமாக  வந்தவுடன்,  ப்ளேட்டில்   எடுத்து
வைக்கவும்.  பாஜியை யும் ,   சைடில், போட்டுத்தரவும்.
மசாலா   மணத்துடன்,வெண்ணெய்,    மணமும்,    சேர்ந்து,
வீடே   கமகமக்கும்.நறுக்கிய  கொத்தமல்லிதழையைதூவ வும்.
சிறுவர். முதல்   பெரியோர்கள்   வரை,விரும்பி   உண்பர்
மாலை,   டிபனுக்கு  உகந்தது. பள்ளியில்   இருந்து
வரும்    குழந்தைகள்,    படு   குஷியுடன்   உண்பார்கள்.
கருத்துக்களை,மின்  அஞ்சல்,   முகவரிக்கு  அனுப்பவும்.
girija46@icloud.com


 


,,

Monday, November 20, 2017

Healthy Salad

Healthy.  Salad(ஹெல்தி   சால ட்)
தேவை:---நறுக்கிய   வெள்ளரிக்காய்:--2கப்,   நறுக்கிய   காரட்:---2கப்,நறுக்கிய
குடை  மிளகாய் :----2கப் ,நறுக்கிய   பெரிய வெங்காயம்:--1கப்,  வேகவைத்த
சோளமணிகள்:---1கப் ,   வேகவைத்த   பச்சை  பயறு,  நிலக்கடலை:--தலா
1கப்,எலுமிச்சம்பழச்சாறு:--2டீஸ்பூன்,     உப்பு:--   தேவையான. அளவு,
அலங்கரிக்க :---நறுக்கிய    கொத்தமல்லி   தழை.
செய்முறை:---கடுகு   தாளித்து,வெங்காயம்,    குடை மிளகாயை   உப்பு   போட்டு
நன்கு    வதக்கவும்.அதனுடன்     உப்பு     போட்டு,வேகவைத்த,    கடலை,
சோளம், பச்சைப்பயறு ,இவற்றை   சேர்க்கவும்.    பின்பு,   வெள்ளரிக்காய்,
காரட் ,   சேர்த்து   நன்கு   கலக்கவும்.இறுதியில்,    எல்மிச்சம். சாறை   ஊற்றி
ஒன்று   சேர்க்கவும்.    மேலே     கொத்தமல்லியால்   அலங்கரிக்கவும்.
    இந்த   சால ட்,   சாதம்,    சப்பாத்தி,    ப்ரெட்சாண்ட்விச் ,    ஆகவும்
உண்ணலாம். மாலை   நேரங்களில்,   சால்ட் ,உடன். மோர்,   ஒரு.  கப்
அருந்தலாம்.வெயிட்,   போடாது.    சுவையான, சத்து  மிகுந்த,வயிற்றை
நிரப்பும்,    உணவு   ஆகும்.


Thursday, November 16, 2017

Pirandai Powder.

pirandai   Powder.(பிரண்டைப்  பொடி)
தேவை:---கடுகு1டீஸ்பூன்,   உளுத்தம்பருப்பு :----1/4கப்,கறிவேப்பிலை:--1/4கப்
மிளகு,சீரகம்   தலா   :-----1டீஸ்பூன்,    ஓம ம்:--1/2டீஸ்பூன்,நறுக்கி   காய
வைத்த   பிரண்டை:--11/2கப்,   மிளகாய்   வத்தல்:--1,பெருங்காயப்பொடி:---
சிறிதளவு,    உப்பு:---தேவையான   அளவு.சுக்குப்பொடி:--1டீஸ்பூன்.
செய்முறை:--எண்ணெய்   இல்லாமல்,கறிவேப்பிலை    பிரண்டையைத்  தவிர
மற்ற,எல்லாச்    சாமான்களையும்,வறுத்துக்கொள்ளவும்.கறிவேப்பிலை,
பிரண்டையையும்,தனியாக   வறுத்துக்    கொள்ளவும்.முதலில், கடுகு,   உளுத்தம்
பருப்பு போன்ற,    சாமான்களை    மிக்ஸியில்,   பொடித்துக்   கொள்ளவும்.பின்பு
கறிவேப்பிலை,   பிரண்டையையும்,   அதில்சேர்த்து   பொடிக்கவும்.
இது,மிகவும்     சுவையானப்பொடி.   சாத த்துடன்,கலந்து,   உண்ணலாம்.
வயிற்று   கோளாறுகளை.  சரி   செய்யும் .    மலசிக்கலை,   நீக்கும்.   நன்கு
பசி   எடுக்கும்.
கருத்துக்களை,    மின்   அஞ்சல்  முகவரிக்கு,  அனுப்பவும்.
      girija46@icloud.com












Monday, November 13, 2017

Milk Snake Gourd Masala.

Milk   Snake    Gourd   Masala.  பால்   புடலை    மசாலா.
தேவை:--நறுக்கி ,    வேகவைத்த,    புடலங்காய்:---2கப,    நறுக்கிய   தக்காளி  :---3கப்,   வெங்காயம்:----நறுக்கியது1கப்,   சாம்பார்பொடி:--11/2டீஸ்பூன்,      தேவைப்பட்டால் அன்ன   மசாலாப்பொடீ:-----1டீஸ்பூன்,    பால்:------1கப்,    இஞ்சி,    பூண்டு   விழுது,:-----1டீஸ்பூன்,     நறுக்கிய    கொத்தமல்லி    தழை:-----சிறிதளவ.தாளிக்க:---கடுகு,        சீரகம்  தலா1டீஸ்பூன் ,எண்ணெய்,       உப்பு:-----தேவையான     அளவு.
.
செய்முறை:----அடுப்பில் ,   வாணலியை    ஏற்றி,  கடுகு,சீரகம்    தாளித்து, வெங்காயத்தை,       நன்கு ,  வதக்கி,      தக்காளியையும்   சேர்த்து, நன்கு   வதக்கவும்.அதனுடன்,     வேகவைத்த
புடலங்காயை   சேர்த்து,  சாம்பார்பொடி,இஞ்சி,   பூண்டு  விழுது,மசாலாப்பொடி,   உப்பும்
சேர்த்து ,     நன்கு    கொதிக்கவிடவும்.     இறக்கும்   சமயத்தில்,     பாலை   ஊற்றி   
நறுக்கிய,    கொத்தமல்லி   தழையையும்,     போட்டு,   நன்கு. கலக்கி   இறக்கவும்
                              நல்ல  சுவையான, மணமும,உள்ள,மசாலா,    சாதம், பூரி,  
சப்பாத்தி,   இட்லி,  தோசை , எல்லாவற்றிற்கும்,       உகந்த,     சைட்  டிஷ்ஷாகவும் 
இருக்கும்.  சிறியோர்    முதல்,     பெரியோர்கள்    வரை     எல்லோரும்     விரும்பி
உண்பர்.
   கருத்துக்களை ,     மின்   அஞ்சல்   முகவரிக்கு   அனுப்பவும்.
                       girija46@icloud.com

Wednesday, November 8, 2017

Manga ginger. Thokku..

Manga   ginger   Thakur.(மாங்கா   இஞ்சி தொக்கு)
தேவை:----வறுப்பதற்கு:--சுத்தம்  செய்து,   தோல்   சீவி,   நறுக்கிய,    மாங்கா  இஞ்சி:----3கப்
மிளகாய்  வத்தல்:---3,கடுகு1டீஸ்பூன்,    உளுத்தம்பருப்பு :---3டீஸ்பூன்.  புளி:-நெல்லிக்காய்அளவு
மிளகு,  சீரகம் தலா11/2 டீஸ்பூன்,   உப்பு.  :---தேவையான  அளவு.  பெருங்காயம்:-சிறிதளவு
கறிவேப்பிலை:----1/4கப்
செய்முறை:---மேற்கூறிய  எல்லாப்பொருட்களையும் ,நன்கு,வதக்கி,மிக்ஸியில் , நன்கு,  மசிய,
அரைக்கவும்.   அரைத்த   விழுதை,  மறுபடியும், எண்ணெயில்,  வதக்கி   வைத்துக்கொள்ளவும்
10நாட்களானாலும்,   நிறம்,   சுவை   மாறாமல்  அப்படியே   இருக்கவும். சாதம் , இட்லி,தோசை,
எல்லாவற்றிற்கும்  உகந்தது.மணமுடன்,   சுவையும்,     மிகுந்தது ஆகும்.
கருத்துக்களை,   மின்   அஞ்சல்  முகவரிக்கு  அனுப்பவும்.
         girija46@icloud.com














Mukheerai Bath.

Mukheerai   Bath.(முக்கீரைப் பாத்.
தேவை:---கறிவேப்பிலை,   கொத்தமல்லிதழை,புதினாக்கீரை ,  தலா:--1கப்,    தேங்காய்:--3/4கப்
பச்சை மிளகாய்:---3,  பெருங்காயம்:---சிறிதளவு,    உப்பு :--தேவையான    அளவு ,இஞ்சி,இவற்றை
அரைத்துக்கொள்ளவும். தாளிக்க:---கடுகு,    உளுத்தம்பருப்பு ,எண்ணெய்:---சிறிதளவு.வடித்த  சாதம்:---5கப்.
செய்முறை:---வாணலியை,    அடுப்பில் ஏற்றி,    கடுகு   தாளித்து,அரைத்த   விழுதையும்     போட்டு,
நன்கு    வதக்கி,   உப்பையும்,     சேர்த்து    நன்கு    வதக்கிய,   பின்,    வடித்த   சாத த்தையும்,
கலந்து    நன்றாக   வதக்கிய     பின்    இறக்கவும்.
நல்ல,     ருசியானது.  விருந்தாளிகள்,    வந்தால்,    சீக்கிரம்,  செய்துமுடிக்கலாம்.  இதற்கு, பூந்தி
ரெய்தா,    நல்ல. சைட்.  டிஷ்ஷாகவும்     உபயோகிக்கலாம்.    கால்சியம்   நிறைந்தது.ஜீரண    சக்தியை   அதிகரிக்கும்.
கருத்துக்களை    மின்   அஞ்சல்    முகவரிக்கு     அனுப்பவும்
         girija46@icloud.com


                             


Sunday, November 5, 2017

Amla Bath.

Amla   Bath(நெல்லிக்காய்சாதம்)
தேவை:---அரைப்பதற்கு:---நறுக்கிய   நெல்லிக்காய்:--1கப்,தேங்காய்   துருவியது:---1/2கப்,  பச்சை
மிளகாய்:-----4,இஞ்சி:----சிறிதளவு,   கறிவேப்பிலை,   கொத்தமல்லி. :---சிறிதளவு,   பெருங்காயப்பொடி:----.2டீஸ்பூன்,  இதை    அரைத்துக்கொள்ளவும் .ரெடீயான    சாதம்:----4கப்,
தாளிக்க:---கடுகு,உளுத்தம்பருப்பு    தலா:----2டீஸ்பூன் .
  செய்முறை:----   வாணலியில்,கடுகு,   உளுத்தம்பருப்பு     தாளித்து,அரைத்த  விழுது,  உப்பும்,   போட்டு,   மஞ்சள்   பொடியும் ,    போட்டு,நன்கு    வதக்கவும் . வாசனை,வரும்பொழுது,
  சாத த்தையும்,   அதனுடன்,  கலந்து ,    நன்கு  வதக்கி,     கறிவேப்பிலையையும்,போட்டு,  கலந்து
பின்பு,    இறக்கவும்.
கருத்துக்களை,   மின்   அஞ்சல்   முகவரிக்கு,  அனுப்பவும்.
   girija46@icloud.com

Thursday, November 2, 2017

Pumpkin. Pachchadi

Pumpkinpachchadi(பரங்கிக்காய்   பச்சடி)
தேவை:---புளி:-சிறிய   எலுமிச்சங்காய்  அளவு,     நறுக்கிய   பரங்கிக்காய்
:-----2கப்,   அரைப்பதற்கு:---தேங்காய்    துருவியது:--3/4கப்,   பச்சைமிளகாய்
:---2,   கடுகு:---11/2டீஸ்பூன்,    அரிசிமாவு:----1டீஸ்பூன்,கறிவேப்பிலை
பெருங்காயம்:----சிறிதளவு ,      தாளிக்க:---தேங்காய்   எண்ணெய்:---2டீஸ்பூன்
கடுகு:---1டீஸ்பூன்,    வெல்லம்:---சிறிதளவு.உப்பு:--தேவையானஅளவு.
செய்முறை:--வாணலியில்,   கடுகு ,  தாளித்து,   பரங்கிக்காய்  துண்டுகளை
வதக்கி,   புளியை,கரைத்து,   ஊற்றவும்.பின்பு ,  அரைத்த  மசாலாவையும்,
அத்துடன்உப்பும்,    சேர்த்து,    காய்  வேகும்வரை,கொதிக்க  விடவும்.
பின்பு,கறிவேப்பிலை ,   பெருங்காயம்    சேர்த்து1கொதி விட்டு,  இறக்கவும்
மிகவும்   ருசியான  இந்த. பச்சடி,   சாதம்,  சப்பாத்தி. ,இட்லி,தோசை,
எல்லாவற்றிற்கும்,   ஏற்ற    சைட் டிஷ்   ஆகும்.பரங்கிக்காய்,    பிடிக்கா
தவர்கள் ,   கூட   இதை   விரும்பி   உண்பர்.
கருத்துக்களை,  மின்   அஞ்சல்   முகவரிக்கு   அனுப்பவும்.
            girija46@icloud.com