Wednesday, November 29, 2017

Paneer Sevai.

Paneer     Sevai(பன்னீர்    சேவை)
தேவை:-----நறுக்கி     வைத்த,      காய்கறிகள்(காரட்,     கோஸ்,   பீன்ஸ்,  வெங்காயம்,).  வேகவைத்துக்கொள்ளவும்.  பன்னீரை,     சிறிது ,    சிறிதாக,   கட்,செய்து,     எண்ணெயில்,நன்கு
வதக்கி,தனியாக     வைத்துக்கொள்ளவும்.
செய்முறை:----வாணலியில்,      எண்ணெய்      ஊற்றி,     கடுகு,       உளுத்தம்பருப்பு,    தாளித்து
நறுக்கிய,      பச்சைமிளகாய்,வெங்காயம்   வதக்கி,பின்பு,     வேகவைத்த    காய்கறிகளை   சேர்த்து,உப்பும்    சேர்த்து, நன்கு    வதக்கவும்.பிறகு    சேவையை யும்,     பன்னீரை யும்,  அதனுடன்
சேர்த்து க்     கிளறவும்.    மேலே,       கொத்தமல்லி  தழையை,   பொடிப் பொடியாக    நறுக்கி,அலங்கரிக்கவும்.
உடலுக்கு    மிகவும்    நல்லது.    ராகி,     கோதுமை     சேவையிலும்,     இதே   மாதிரி   செய்யலாம்.
  பன்னீர்,    இருப்பதால்,       குழந்தைகளும்,     விரும்பி   உண்பர்.ஜீரணத்திற்கு    மிகவும்   எளிது.
வயிற்றை     நிரப்பும்      உணவு    ஆகும்.    விட்டமின்,   புரதம்,       நிறைந்துள்ள,    உணவு   ஆகும்.
கருத்துக்களை   மின்  அஞ்சல்    முகவரிக்கு,       அனுப்பவும்.
                             girija46@icloud.com

No comments:

Post a Comment