Monday, November 13, 2017

Milk Snake Gourd Masala.

Milk   Snake    Gourd   Masala.  பால்   புடலை    மசாலா.
தேவை:--நறுக்கி ,    வேகவைத்த,    புடலங்காய்:---2கப,    நறுக்கிய   தக்காளி  :---3கப்,   வெங்காயம்:----நறுக்கியது1கப்,   சாம்பார்பொடி:--11/2டீஸ்பூன்,      தேவைப்பட்டால் அன்ன   மசாலாப்பொடீ:-----1டீஸ்பூன்,    பால்:------1கப்,    இஞ்சி,    பூண்டு   விழுது,:-----1டீஸ்பூன்,     நறுக்கிய    கொத்தமல்லி    தழை:-----சிறிதளவ.தாளிக்க:---கடுகு,        சீரகம்  தலா1டீஸ்பூன் ,எண்ணெய்,       உப்பு:-----தேவையான     அளவு.
.
செய்முறை:----அடுப்பில் ,   வாணலியை    ஏற்றி,  கடுகு,சீரகம்    தாளித்து, வெங்காயத்தை,       நன்கு ,  வதக்கி,      தக்காளியையும்   சேர்த்து, நன்கு   வதக்கவும்.அதனுடன்,     வேகவைத்த
புடலங்காயை   சேர்த்து,  சாம்பார்பொடி,இஞ்சி,   பூண்டு  விழுது,மசாலாப்பொடி,   உப்பும்
சேர்த்து ,     நன்கு    கொதிக்கவிடவும்.     இறக்கும்   சமயத்தில்,     பாலை   ஊற்றி   
நறுக்கிய,    கொத்தமல்லி   தழையையும்,     போட்டு,   நன்கு. கலக்கி   இறக்கவும்
                              நல்ல  சுவையான, மணமும,உள்ள,மசாலா,    சாதம், பூரி,  
சப்பாத்தி,   இட்லி,  தோசை , எல்லாவற்றிற்கும்,       உகந்த,     சைட்  டிஷ்ஷாகவும் 
இருக்கும்.  சிறியோர்    முதல்,     பெரியோர்கள்    வரை     எல்லோரும்     விரும்பி
உண்பர்.
   கருத்துக்களை ,     மின்   அஞ்சல்   முகவரிக்கு   அனுப்பவும்.
                       girija46@icloud.com

No comments:

Post a Comment