Thursday, November 2, 2017

Pumpkin. Pachchadi

Pumpkinpachchadi(பரங்கிக்காய்   பச்சடி)
தேவை:---புளி:-சிறிய   எலுமிச்சங்காய்  அளவு,     நறுக்கிய   பரங்கிக்காய்
:-----2கப்,   அரைப்பதற்கு:---தேங்காய்    துருவியது:--3/4கப்,   பச்சைமிளகாய்
:---2,   கடுகு:---11/2டீஸ்பூன்,    அரிசிமாவு:----1டீஸ்பூன்,கறிவேப்பிலை
பெருங்காயம்:----சிறிதளவு ,      தாளிக்க:---தேங்காய்   எண்ணெய்:---2டீஸ்பூன்
கடுகு:---1டீஸ்பூன்,    வெல்லம்:---சிறிதளவு.உப்பு:--தேவையானஅளவு.
செய்முறை:--வாணலியில்,   கடுகு ,  தாளித்து,   பரங்கிக்காய்  துண்டுகளை
வதக்கி,   புளியை,கரைத்து,   ஊற்றவும்.பின்பு ,  அரைத்த  மசாலாவையும்,
அத்துடன்உப்பும்,    சேர்த்து,    காய்  வேகும்வரை,கொதிக்க  விடவும்.
பின்பு,கறிவேப்பிலை ,   பெருங்காயம்    சேர்த்து1கொதி விட்டு,  இறக்கவும்
மிகவும்   ருசியான  இந்த. பச்சடி,   சாதம்,  சப்பாத்தி. ,இட்லி,தோசை,
எல்லாவற்றிற்கும்,   ஏற்ற    சைட் டிஷ்   ஆகும்.பரங்கிக்காய்,    பிடிக்கா
தவர்கள் ,   கூட   இதை   விரும்பி   உண்பர்.
கருத்துக்களை,  மின்   அஞ்சல்   முகவரிக்கு   அனுப்பவும்.
            girija46@icloud.com


No comments:

Post a Comment