Wednesday, November 22, 2017

Pau Bajii

Pau      Bajii(பாவு   பாஜி)
தேவை:----பாவு   பாஜி ,  மசாலா:---4டீஸ்பூன், வேகவைத்த,கோஸ்,
பீன்ஸ்,  காரட்,உருளைக்கிழங்கு,   தலா1/2கப்,     வதக்க  :-- நறுக்கிய
வெங்காயம்,     குடை.  மிளகாய்.   தலா:----1கப்,    உப்பு:-தேவையான
அளவு,பாவு  பன்:--சிறியதாக   இருந்தால்,:---8,பெரிதாக
இருந்தால்:---4.(மசாலாதயாரிக்க:----இஞ்சி,  பூண்டு  விழுது
11/2டீஸ்பூன்,வரமிளகாய்ப் பொடி :--1டீஸ்பூன்,  கரம்  மசாலா
1/2டீஸ்பூன்,அரிசி  மாவு,    கடலை   மாவு:---தலா1டீஸ்பூன்சீரகப்பொடி,
கொத்தமல்லிப்பொடி:---தலா1/2டீஸ்பூன்,அமெச்சூர். பவுடர்:--1/2டீஸ்பூன்,
செய்முறை:---உருளையை. நன்கு மசித்துக்கொள்ளவும்.  அடுப்பில்
வாணலியில்,எண்ணெய்,   வெண்ணெய்,   தலா2  டீஸ்பூன்
போட்டு,வெங்காயம்,,குடைமிளகாயை    நன்கு  வதக்கவும்
பின்பு,   மற்ற  காய்களையும்,    உருளையையும்  சேர்த்து    நன்கு
கலக்கவும்,உப்பு,  மசாலாவையும்  கலந்து,சிறிது,சர்க்கரையும்,
சேர்த்து கொதிக்கவிடவும்.   நல்ல   வாசனை   வந்தவுடன்,
இறக்கி  விடவும்.   அடுப்பில்   தோசைக்கல்லைப்    போட்டு
சிறிதளவு   வெண்ணெயில்  பன்னை,   டோஸ்ட்,   செய்யவும்
2பக்கமும்   பொன்  நிறமாக  வந்தவுடன்,  ப்ளேட்டில்   எடுத்து
வைக்கவும்.  பாஜியை யும் ,   சைடில், போட்டுத்தரவும்.
மசாலா   மணத்துடன்,வெண்ணெய்,    மணமும்,    சேர்ந்து,
வீடே   கமகமக்கும்.நறுக்கிய  கொத்தமல்லிதழையைதூவ வும்.
சிறுவர். முதல்   பெரியோர்கள்   வரை,விரும்பி   உண்பர்
மாலை,   டிபனுக்கு  உகந்தது. பள்ளியில்   இருந்து
வரும்    குழந்தைகள்,    படு   குஷியுடன்   உண்பார்கள்.
கருத்துக்களை,மின்  அஞ்சல்,   முகவரிக்கு  அனுப்பவும்.
girija46@icloud.com


 


,,

No comments:

Post a Comment