அப்பள சமோசா
தேவை:--முழு அப்பளமா:---6, பீன்ஸ்,காரட், கோஸ், வேகவைத்தது:------தலா1/2கப் வீதம் :---11/2கப் , வேகவைத்து தோல். உரித்த உருளைக்கிழங்கு:---3, காரப்பொடீ:---1டீஸ்பூன், உப்பு:--தேவையான அளவு, மசாலாப்பொடி. :---தேவை என்றால் சேர்க்கலாம்.பொடியாக, நறுக்கிய
கொத்தமல்லி தழை.
செய்முறை:---அப்பளத்தை இரு பக்கமும், எண்ணெய் தடவி வைத்துக்கொள்ளவும்.
வேகவைத்த காய்களையும், உருளைக்கிழங்கு, காப்பொடீ, உப்பு, எல்லாவற்றையும்,
சேர்த்து, வதக்கிய , பின், கொத்தமல்லி.தழையை, சேர்த்து, நன்கு கலக்கவும்.
எண்ணெய் தடவிய அப்பளத்தின் நடுவில் இந்தப் பூரணத்தை வைத்து, அப்பளத்தை
மூடி,(தண்ணியை , தொட்டு)சமோசா, மாதிரி மூடவும். பின்.பு, அந்த சமோசாவை,
மைக்ரோவேவ், அவனில், ஒருபக்கம் 2நிமிடம் , வீதம் 2பக்கமும், கருகாமல், நன்கு வேகவைத்து எடுக்கவும். விட்டமின், புரோட்டீன், ரிச், எண்ணெய் இல்லாத, சமோசா
உண்பதற்கு மிகவும், சுவையாக இருக்கும். மாலை நேர டீபனுக்கு, உகந்தது.
சிறியோர் முதல், பெரியோர்கள், வரை எல்லோரும், விரும்பி உண்பர்.
கருத்துக்களை , மின் அஞ்சல் முகவரிக்கு, அனுப்பவும்.
girija46@@icloud.com.
,
Sounds good I need to try this!
ReplyDelete