Nationa Flag DosI(மூவர்ண கொடி தோசை)
தேவை:---4கப:---புழுங்கல் அரிசி,1கப்:-----உளுந்து, வெந்தயம்2டீஸ்பூன் இவற்றை4மணி நேரம், ஊற வைத்து,தோசை மாவு அரைத்துக் கொள்ளவும்.2காரட்டை துருவி வைத்துக்கொள்ளவும். துருவிய தேங்காய்:-----2கப், 3 கப் குடைமிளகாயை. நறுக்கி
வதக்கி(உப்பும் சேர்த்து)வைத்துக்கொள்ளவும். தோசை வார்க்க எண்ணெய்.
செய்முறை:-----அடுப்பில், தோசைக் கல்லைப் போட்டு, காய்ந்தவுடன், அடுப்பை
சிம்மில், வைத்து மெல்லிய தோசைகளாக வார்க்கவும். நன்கு வெந்தவுடன்,
திருப்பிப் போட்டு, ஒரு அகலமான லேயர் மேலே காரட், துருவலைப் போட்டு,
அடுத்த லேயர், தேங்காய் துருவலைப்பரப்பி , மூன்றாவது லேயர்,வதக்கிய
வைத்த,குடை மிளகாயை பரப்பி , தோசையை மூடிக் கொடுத்தால்,சிறியோர்
முதல், பெரியோர்கள் வரை விரும்பி உண்பர். காய்கறிகள் இருப்பதால், வேண்டும்
என்றால் சைட் டிஷ்ஷாக சட்னிசெய்து கொள்ளலாம்.அ
No comments:
Post a Comment