Thursday, March 14, 2019

Madurvada


மதுர்வடை
தேவை:-அரிசிமாவு, கோதுமை மாவு, வெள்ளை ரவை,மைதா
மாவு  இவை அனைத்தும்,1:1 என்ற அளவிற்கு  கலந்து கொள்ளவும்
ஒருபச்சைமளகாய், சிறிதளவு  இஞ்சி ,துருவிப்போடவும்
சிறிதளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லிதழை,இவற்றையும்
போட்டு,கொஞ்சம்எண்ணெயை காய்வைத்து, ஊற்றி,
தேவையான அளவு உப்பும் போட்டு,லேசாக தண்ணீர் தெளித்து
 நன்கு பிசையவும்.பெருங்காயப்பொடி சேர்க்கவும்
செய்முறை:---அடுப்பில் வாணலியை ஏற்றி, எண்ணெயை
காயவைக்கவும். நறுக்கி. வைத்துள்ள வெங்காயத்தைசேர்த்து
 பிசைந்து,சிறு சிறு வடைகளாகத் தட் டவும்.
மிகவும் ருசியும், மணமும் மிகுந்தது. விருந்தினர் வந்தால்,
 அவர்களுடன், பேசிக்கொண்டே  தட்டி விடலாம். மதுர்வடை
மதுரமானதுடன், மிகவும்  மெதுவாகவும் இருக்கும்
 உங்களுடைய கருத்துக்களை  , என்னுடைய , இ -மெயில்
 girija46@icloud.com  என்ற  மெயிலுக்கு அனுப்பவும்.


No comments:

Post a Comment